பதான் மீது ரசிகர்கள் பாய்ச்சல்!
அரியானாவில் நடந்து வரும் ரஞ்சி கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இர்பான் பதானை ரசிகர்கள் கேலி செய்து வம் புக்கு இழுத்துள்ளனர். இது குறித்து பதான் நடுவரிடம் புகார் செய்தார். தொடர்ந்து மைதான பாதுகாப்பு வீரர்கள் ரசிகர்கள் கேலரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.