| |||||
|
2011
13
Nov சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம் பெற்றார். தற்போது அவர் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரராக திகழ்கிறார். ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதால் அவருக்கு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் அணியில் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்தது. 25 வயதான அஸ்வின் டெல்லியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் 9 விக்கெட் கைப்பற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
yuvaraj - tirupur
11/13/2011 -- 18:5:19 வாழ்த்துக்கள் அஷ்வின் . rafik - pudukkottai
11/14/2011 -- 0:9:13 திருமண வாழ்துக்கள் வெற்றியோடு வா வீர தமிழ் மகனே murugesh - pattukkottai
11/14/2011 -- 8:47:52 தமிழகத்தில் முதல் முறையாக மற்றும் முன்னணி வீரராக திகழும் அஸ்வின் மிக சிறப்பான சுழற்பந்து வீச்சாளர். எவடின் திருமண மற்றும் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய எனது இனிய வழ்த்துக்கள்.நன்றி அஷ்வின்.இப்படிக்கு முருகேஷ்.பட்டுக்கோட்டை.அதம்பை தெற்கு. Raja md - DubaiDIP
11/14/2011 -- 10:7:35 வாழ்கா வளமுடன்..!!!!! saravan - Chennai
11/14/2011 -- 11:20:17 திருமண வாழ்துக்கள் வாழ்க வளமுடன்.....
|
|