மாவட்ட கவுன்சிலர் பதவி : அதிமுக- 23, திமுக-1
திருவள்ளூர்- : திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் பதவி தேர்தலில் அதிமுக 23 இடத்திலும் திமுக ஒரு இடத்திலும் பெற்றி பெற்றுள்ளனன.
வெற்றி பெற்ற வேட்பாளர் விவரம் வருமாறு:
வார்டு 1 - டி.டி.சீனிவாசன் (அதிமுக), 2 - கோ.குமார் (அதிமுக), 3 - ஜெ.பாண்டுரங்கன் (அதிமுக), 4 - பி.குமாரி (அதிமுக) 5 - சுகாசினி (அதிமுக), 6 - பி.பாசுரான் (அதிமுக), 7 - பத்மாவதி சந்திரசேகர் (அதிமுக), 8 - எம்.பொம்மி (அதிமுக), 9- செல்வகுமாரி அண்ணாதுரை (அதிமுக), 10 - தமிழ்ச்செல்வி (அதிமுக), 11 - வி.வெங்கட்ரமணா (அதிமுக), 12 - பா.ரவிச்சந்திரன் (அதிமுக), 13 - டி.சந்திரன் (அதிமுக), 14 - ஸ்ரீதர்(அதிமுக), 15 - கோவி.நாராயணமூர்த்தி (அதிமுக), 16 - டி.ஜி.சுந்தரமூர்த்தி (அதிமுக), 17 - ஆர்.பரிமேலழகர் (அதிமுக), 18 - தமிழ்ச்செல்வி தேவராஜ் (அதிமுக), 19 - எஸ்.ஸ்ரீதர் (அதிமுக), 20 - க.நடராஜன் (அதிமுக), 21 - ஜெ.யசோதா (அதிமுக), 22 - ஆ.அன்புக்கனி (அதிமுக), 23 - ஜெ.சாந்தி ஜனார்த்தனம் (திமுக), 24 - ஏ.மாசிலாமணி (அதிமுக),