மீஞ்சூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள்
பொன்னேரி- : உள்ளாட்சி தேர்தலில் மீஞ்சூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் விவரம்:
1. அவுரிவாக்கம்- ரோஜா 2. அனுப்பம்பட்டு- மகேந்திரன், 3. அரசூர்- பாளையம், 4. அத்திப்பட்டு- குருமூர்த்தி, 5. ஆவூர்- அமுல், 5. ஆலாடு- பாலாஜி, 7. அகரம்- தனபால், 8. தேவதானம்- சங்கர். 9. ஏனியம்பேடு- பழனி, 10. ஏருசிவன்- அனுசுயா, 11. கூடுவாஞ்சேரி- செந்தில்குமார், 12. கள்ளூர்- ரமணி, 13. கடப்பாக்கம்- மணிவேல், 14. கல்பாக்கம்- ரமேஷ், 15. காட்டாவூர்- பத்மா, 16. லைட்அவுஸ் குப்பம்- கருணாகரன், 17. காட்டுப்பள்ளி- பிரேமா முனுசாமி, 18. கிளிக்கொடி- ரீனா, 19. கோளூர்- கனகா, 20. கொடூர்- தீனதயாளன், 21. கோட்டைக்குப்பம்- ராணி, 22. கொண்டக்கரை- கலைவாணன், 23. காட்டூர்- பாபா, 24. கம்மவார்பாளையம்- டில்லியம்மா, 25. காணியம்பாக்கம்- பத்மாவதி, 26. மெரட்டூர்- ரகுபதி, 27. மெத்தூர்- கலைச்செல்வி, 28. மேலூர்- கோவிந்தராஜ், 29. நெய்தவாயல்- லலிதா, 30. நாலூர்- முத்துக்குமார், 31. நந்தியம்பாக்கம்- ரவிச்சந்திரன், 32. பூங்குளம்- பானுமதி, 33. பெரியகரும்பூர்- மேகநாதன், 34. பிரளயம்பாக்கம்- கல்யாணி, 35. பெரும்பேடு- சீனிவாசன், 36. பழவேற்காடு- கன்னையன், 37. பணப்பாக்கம்- மணிகேசவன், 38. ஏ.ஆர்.பாளையம்- ரவிச்சந்திரன், 39. சேலியம்பேடு- ரேணுகா, 40. சேகன்யம்- சீனு, 41. சிறுவாக்கம்- திலகவதி, 42. எஸ்.ஆர்.பாளையம்- மல்லீஸ்வரி, 43. தோம்பட்டு- பழனி, 44. சிறுலபாக்கம்- குமார், 45. தடபெரும்பாக்கம்- உமாமகேஸ்வரி, 46. தாங்கல்பெரும்புலம்- விஜயன் (போட்டியின்றி தேர்வு), 47. தட்டமந்தி- பிரசாத், 48. திருபாலைவனம்- அரசானியம்மாள், 49. திருவெள்ளைவாயல்- தீபா, 50. வஞ்சிவாக்கம்- மணி, 51. வல்லூர்- சீனிவாசன், 52. வன்னிபாக்கம்- ரேகா, 53. வாயலூர்- மோகனா, 54. வேலூர்- கீதா, 55. வெள்ளிவாயல்சாவடி- ஜோதீஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.