| |||||
|
2011
16
Oct ![]() தொடர்ச்சியாக நேர்ந்து வரும் மரணங்களால், அச்சத்தில் தவித்து வருகிறது ஒரு கிராமம். இதுவரை இல்லாதபடி நிகழும் சாவு சம்பவங்கள் அந்த கிராம மக்களை பீதியில் உறைய வைத்துள்ளன. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
desingu - nathamadippatty
11/19/2011 -- 14:27:18 பேய்களை பற்றி பேசாமல் இருந்தாலே பேய் பற்றிய செய்தி இல்லாமல் போய்விடுமே P.T.MURUGAN - TRICHY
12/6/2025 -- 16:47:13 நல்ல, கூத்து. செத்துப்போன ஆண்கள் பேயாக வந்து, கிராம பெண்களை ஒன்றும் செய்ய வில்லையாக்கும்? இப்படி எல்லாம் நம்ம மக்கள் யோசிக்க ஆரம்பித்தால்,சுனாமிஎன்ற ஆழி பேரலையில் செத்தவர்களின் ஆவிகள் சண்டைக்கு வந்துவிட போகிறது. VISVSANATHAN G - COIMBATORE
5/7/2025 -- 11:17:17 தில் இருந்த இரு இல்லன ஓடிப் போயிரு T.Saravanakumar - komarapalayam
6/25/2012 -- 13:16:25 மச்சி பேய் இருப்பது உண்மை இல்லை Maitheen - Kayalpatnam
7/25/2012 -- 15:7:17 Peyavathu pisasavathu antha paiku thairiya mirunthaal enidam varattum.muda nambikaiyai olikum islamiya ariuo intha giramathil illai pola RANGANATHAN.K - MYVADI.UDUMALPET
7/30/2012 -- 14:27:50 NERUPPILLAAMAL PUKAIUMA? NAAN PAARTATHU KIDAYATHU! 50% UNMAI thanasing - dubai
8/3/2025 -- 9:53:29 படத்தான் தெரியும் அவர் அவர்க்கு சொல்லுவது சுலபம் manivel - salem.siruvachur
8/31/2012 -- 9:18:58 peei laam onnum kidaiyadu makkale.avan savuran ivan savurana avanuku time avvalavu dhan.idhula peei pisaasa en vampukku ilukkiringa.pavam adhuve rombha naal vaala mudiyanu varutthathula irukku.onnum kavala padadinga naan irukkan. sarita - malaysia
9/5/2025 -- 12:51:33 முதல்ல இந்த முட்டாள் கதைகள்ல சொல்லி பயமுடுதும் கிழவிகள சாவடிக்கணும். accident can happend any time so stuppid. old ladys. அருன் - மதுரை
9/12/2024 -- 23:47:8 பேய் இருக்கிறது உன்மை தான். ரஜா - சென்னை
10/22/2012 -- 9:41:47 அப்போ அது ஆய்க்குடி இல்ல பேய்க்குடி hari - kancipuram
6/2/2025 -- 12:1:51 its is ture nan peya pathu irukan.
|
|