சென்சார் மீது இயக்குனர் தாக்கு!
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
மலையாள திலக நடிகரு நடிக்கும் ‘உயிரின் எடை டைட்டில் படத்துக்கு பிரச்னையாம்... பிரச்னையாம்... படத்தை சென்சாருக்கு போட்டப்போ வன்முறை காட்சிகள் அதிகமா இருக்குன்னு 41 கட் கொடுத்தாங்களாம். அதை கேட்டு இயக்கம் அதிர்ச்சி அடைஞ்சிட்டாராம்... அடைஞ்சிட்டாராம்... ‘இதைவிட அதிக வன்முறை காட்சிகளோடு வந்த பல படங்களை கண்டுக்காத சென்சார், இந்த படத்துக்கு மட்டும் ஏன் இவ்ளோ கட் கொடுக்க¤றாங்கன்னு புரியல. இதை எதிர்த்து போராடப்போறேன்Õனு இயக்கம் கொதிக்கிறாராம்... கொதிக்கிறாராம்...
டாப் பெயர் கொண்ட ஹீரோயின் கால்ஷீட்டை கேக்குற தயாரிப்புங்க ஷாக் ஆகுறாங்களாம். 60 லகரம் வேணும்னு ஹீரோயின் கேட்டா, கூட இருக்க¤றவங்க 10 லகரம் எக்ஸ்ட்ரா கொடுங்கன்னு டிமாண்ட் பண்றாங்களாம்... பண்றாங்களாம்... Ôகல்லூரி நடிகையே 50 லகரம்தான் கேக்குறாரு. இந்த ஹீரோயின் இப்போதான் வந்திருக்காரு. அதுக்குள்ள இப்படி பண்றாரேன்னு தயாரிப்புங்க நொந்துபோறாங்களாம்... நொந்துபோறாங்களாம்...
ராகவ இயக்குனரோட அடுத்த படத்துலேயும் சான்ஸ் கிடைக்கும்னு காத்திருந்தாரு ராய் நடிகை. இதுக்காக அடிக்கடி இயக்கத்தோடு போன்ல பேசி நட்பையும் தொடர்ந்துட்டு இருந்தாரு... இருந்தாரு... ஆனா, அடுத்த படத்துல உங்களுக்கு ஏத்த ரோல் இல்லேன்னு இயக்கம் நழுவிட்டாராம்... நழுவிட்டாராம்...