சமுத்திரக்கனியின் ‘போராளிÕ படத்தை தொடர்ந்து அதியமானின் ‘அமளி துமளிÕ படத்தில் நடிக்கிறார் சுவாதி.
மலையாளத்தில் ‘வீரபுத்திரன்Õ படத்தில் நடிக்கும் நரேன், அதில் பாலிவுட் ஹீரோயின் ரெய்மா சென்னுடன் நடிக்கிறார்.
தமிழில் கன்னிகாபுரம் சந்திப்பில், கன்னடத்தில் ‘ஹேப்பி ஹஸ்பெண்ட்ஸ்' ஆகிய 2 படங்களில் நடிக்கிறார் மோனிகா.
மீண்டும் நடிக்க வந்துள்ள காவ்யா மாதவன், ‘வெனிசில் வையாபுரி மலையாள படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிக்கிறார்.
பாலிவுட்டில் ‘ராஸ்கல்ஸ் படத்தில் நடித்திருக்கும் மாடல் லிசா ஹேடனுக்கு ரஜினி, கமலுடன் நடிக்க ஆசையாம்.
விக்ரம் படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை கிரீடம் விஜய் இயக்க பேச்சு நடக்கிறது.
|