சீனாவில் நடந்து வரும் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் அனா இவானோவிக் 6-2, 6-1 என்ற நேர்செட்டில் ரஷ்யாவின் வொனரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ்பூபதி - லியாண்டர்பயஸ் ஜோடி 6-2, 3-6, 10-3 என்ற செட் கணக்கில் சீனாவின் காங்க் - லீ ஜோடியை வீழ்த்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook