| |||||
|
2011
28
Aug ![]() திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்து உள்ளது திருமூர்த்தி அணை. வனங்களால் சூழப்பட்டு கண்ணுக்கு அழகாக காட்சி அளிக்கும் அணையில் ‘ஆபத்தும்’ இருப்பதாக சொல்லப்படுகிறது. வனங்களுக்கு இடையே பஞ்ச லிங்க அருவி இருக்கிறது. இது ஓடையாக வழிந்தோடி அணையில் சங்கமிக்கிறது. பஞ்சலிங்க அருவியிலும், அணை கரையிலும் மக்கள் குளிப்பது வழக்கம். இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி சாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும், இதற்கு நிராசையுடன் இறந்தவர்களின் ஆவிதான் காரணம் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சொல்கிறார்கள்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
CUMBUM P.T.MURUGAN - TRICHY
8/30/2011 -- 17:16:56 திருமூர்த்தி அணைக்கும், நீர்வீழ்ச்சிக்கும் சென்றுள்ளேன். பஞ்சலிங்க அருவியும், அதன் மேல் புறமும் ஆபத்தான இடங்கள் தான். கவனம் குறைந்தால், வெள்ள பெருக்கின்போது நீரில் சிக்கி உயிர் இழக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி, இங்குள்ள ஆவிகள் தான், மக்களின் மரணத்துக்கு காரணம் என்பது தப்பு. பயத்தின் காரணமாகவும், விபத்தாலும் தான் இங்கு சாவு நடக்கிறது. உல்லாச பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகளை அதிகரித்தால், உயிர் பலியை தடுத்து விட முடியும். திருமூர்த்தியும், பஞ்சலிங்கமும் இருக்கும் வரை, இங்கு பிசாசுகளுக்கு வேலை இல்லை. இங்கு வரும் பயணிகளில் பலர், குடித்து விட்டு போதையில் தண்ணீருக்குள் மூழ்கி போவதும் உண்டு. நாமாக வலிய போய் ,தண்ணீரில் விழுந்து சாவதற்கு பெயர், பலி வாங்குதல் ஆகாது. P.T.Murugan - Trichy
8/31/2011 -- 14:38:6 ஆயிரம் பேர் வோட்டு போட முடியாதபடி பேயாகி விட்டது, அரசியல் கட்சியினருக்கு பலத்த நஷ்டம். சர்வ கட்சியினரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, மேலும் பேய்கள் உற்பத்தி ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும். P.T.MURUGAN - TRICHY
9/1/2025 -- 10:34:44 ஆட்களை பலி வாங்குவது, பேய்களுக்கும் ஆவிகளுக்கும் நல்லது தான். தங்கள் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகமானால், யாருக்கு தான் மகிழ்ச்சி இருக்காது? kumar - chennai
11/17/2011 -- 10:33:7 இட் இஸ் நாட் குட் ஹாபிட் இன் திஸ் வேர்ல்ட் நோவடிஸ் fareed - trichy
2/8/2025 -- 12:33:26 எது எப்படி இருக்குன ஆட தெரியாத குறத்தி தெரு கோணல இருகுனால அந்த மாதிரி நீச்சல் தெரியாம பொய் செத்துட்டு பேயி இருக்கு பிசாசு இருக்குனு சொல்லறது முட்டாள் தனம் . Ranganathan - Udumalpet
7/30/2012 -- 14:51:53 Ithellaam manitha ennankal antha idam punthamaanathu ithuvarai pei pariya vathanthi athagam varavillai. athu aalyangal niraintha idam. 99% no chance Ragu - Chennai
9/19/2012 -- 12:15:9 இ டோன்ட் பெலிவே திஸ்
|
|