Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
11
Mar
கோடிநீர்வாழி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் விழா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நேனாம்பூண்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நின்ற கோடி நீர்வாழி அம்மன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் சங்காபிஷேகம் விழா  நடந்தது. இதையடுத்து நேற்று வரை கோயில் வளாகத்தில் மண்டல பூஜைகள் நடைபெற்றது.மண்டல பூஜை நிறைவு விழா நாளான நேற்று, அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி தேவன்பு, ஆலய விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone can i take antabuse and naltrexone

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement