Untitled Document
2011
22
May
உளவுத்துறையில் 750 அதிகாரி இடங்கள்


மத்திய அரசின் உளவுத்துறையில் 750 உதவி மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் பணியிடங்களுக்கு டிகிரி படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் மட்டும் விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 750 (பொது-380- ஓபிசி- 202, எஸ்சி-112, எஸ்டி-56). தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது. வயது: 30.5.2025 அன்று 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - ரூ.34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.mha.nic.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 30.


For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,