Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
29
Jan
பொன்னேரி நூலக வார விழா

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பொன்னேரிபொன்னேரி நூலகத்தில் 47வது தேசிய நூலக வாரவிழா முன்னிட்டு சிந்தனை முற்றம், பள்ளி மாணவர்களுக் கிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்துதல், புரவலர்களுக்கு பட்டயம் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும்  விழா நேற்று நடந்தது. நூலக வாசகர் வட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி  தலைவர் தனலட்சுமி மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். நூலகர் சம்பத் வரவேற்றார். திருவள்ளூர் ம £வட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, புரவலர்களுக்கு பட்டயங்களை வழங்கினார். மாணவர்களுக்கு வாசிக்கும்  பழக்கத்தை ஏற்படுத்துதலை பாரத் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் சையத் அப்துல் காதர் விளக்கினார். விழாவில் மீஞ்சூர் ஒன்றிய சுகாதார ஆய்வாளர் காசிநாதன், ஸ்ரீதேவி கல்லூரி தமிழ்த்துறை தலைவர்  குளோரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைதலைவர் சுமித்ரா குமார், தேவதானம் ஒன்றிய கவுன்சிலர் நாகர £ஜன், பொன்னேரி அனைத்து வியாபாரி சங்க தலைவர் பாலகிருஷ்ணன், பொன்னேரி தமிழ் இலக்கிய பேரவை  சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரதிகுமாரி, நேதாஜி  சமூகநல நிறுவனர் ஸ்ரீதர்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement