இயக்க நரம்புகளை சரி செய்து தீராத நோய் தீர்க்கும் அக்குபஞ்சர்
சென்னை: சென்னை ஆதம்பாக்கம் மதி அக்குபஞ்சர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் கோமதி குணசேகரன் கூறியது:உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான பிராண சக்தியில் குறைவோ அல்லது தேங்கிய நிலையோ ஏற்பட்டால் அந்தந்த உள்ளுறுப்புகளில் செயல்திறன் குறைந்து நோய், வலி ஏற்படுகிறது. நம் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் ரத்த ஓட்டம் தேக்கமடைந்தால் உடலில் இயல்பு நிலை மாறுபட்டு உடம்புக்குள் ஓர் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கும். இதனால் குத்துவது போன்ற வலிகள், சதைக்கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள், வீக்கம் ஏற்படுகிறது. கைகால்களில் வேதனைமிக்க வலிகள், மரத்து போதல், பக்கவாதம், கை தூக்க இயலாமை போன்றவற்றுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட இயக்க நரம்புகள் மறுஇயக்கம் செய்து செயல்பட வைக்க முடியும்.
அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டுவதன் மூலம் நமது மூளை திரவத்தில் இருந்து சுரக்க கூடிய என்டார்பின் போன்ற வேதி பொருட்கள் இயற்கையாகவே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இந்த சிகிச்சையில் நோயாளிகளின் தீராத அனைத்து வலிகளுக்கும் பின் விளைவுகள் இன்றி குணமாகிறது.எங்கள் மருத்துவமனையில் முறையான ஸ்கேனிங் செய்து உடல், மனம் சார்ந்த எல்லா நோய்களுக்கும் அக்குபஞ்சர் மற்றும் நேச்சுரோபதி மூலிகைகள் மூலமாக தரமான சிகிச்சை வழங்கி பக்க விளைவுகளற்ற நிரந்தர தீர்வு அளிக்கிறோம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அக்குகிராப் உயர் கணினி பரிசோதனை புதன் மற்றும் சனிக்கிழமை தோறும் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான அக்குபஞ்சர் பட்டயம் மற்றும் முதுகலை வகுப்பு சேர்க்கை நடைபெறுகிறது. ஹவுஸ் விசிட் உண்டு. மேலும் விவரங்களுக்கு 90032 12117 என்ற எண்ணிலும் mathiacupuncture.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.