Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
24
Jun
கடலில் விழுந்த மீனவர் சாவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தண்டையார்பேட்டை: காசிமேடு சிங்கார வேலன் நகரை சேர்ந்தவர் குப்பன் (45). மீனவர். கடந்த 17ம் தேதி நண்பர்களுடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றார்.  நேற்று அதிகாலை ஆழ்கடலுக்கு சென்றதும், அங்கிருந்த தூண்டில் படகுக்கு சென்ற குப்பன், வலை விரித்தார்.அப்போது, திடீரென நிலைதடுமாறி அவர் கடலில்  விழுந்தார். அவரை மீட்க சக மீனவர்கள் முயன்றனர். அதற்குள் அவர் கடலில் மூழ்கினார். இதையடுத்து, கடலில் குதித்த மீனவர்கள், குப்பனின் உடலை மீட்டு படகுக்கு  கொண்டு வந்தனர். புகாரின் பேரில் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement