சென்னை, வளசரவாக்கம் மற்றும் காரைக்குடியில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் நாகராசன் அவர்கள் கூறியதாவது: மாற்று மருத்துவங்களை பொருத்தமட்டில் ‘‘நோய் முதல் நாடி‘‘ என்பது அடிப்படைச் சட்டம். மேற்கூறிய தலைப்பு நோய்களை ஆராய்ந்தோம். கிட்னி கல்: கிட்னி கல் உருவாகும் காரணத்தையும் கண்டறிந்தோம். அதில் பெரும்பாலானோர் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமலும், அதிக நேரம் வெப்பம் உண்டாகும் இடங்களில் வேலை செய்வதாலும், சுகர், பிரசர் மாத்திரை உண்பவர்கள் என அனைவருக்கும் இந்நோய் உண்டாகிறது. ஆனால் எங்களது சிகிச்சை மூலம் பத்தியம் இன்றி கிட்னி கல்லானது சிறு சிறு துண்டாக தானாக சிறுநீரில் வெளியேறும் தன்மையுடையது.
கிட்னி நோய்: இது அபாயமான நோய். இதற்கான காரணங்களாக நம் ஆய்வில் இரத்த கொதிப்பு, இனிப்பு நீர் இதை முறையாக கையாளாமல் இருப்பது, ஏதோ நோய்க்காக தினமும் மாத்திரை சாப்பிடுபவர்கள், தினமும் அதிகமாக கோபப்படுபவர்கள் அதிகபட்சம் மேற்கண்ட காரணங்களால் தான் கிட்னி சுருக்கமோ அல்லது இயக்கமோ பாதிக்கபட்டு யூரியா, கிரியேட்டின், பொட்டாசியம் கூடி தொல்லை கொடுக்கும். டயாலிஸிஸ் சென்றவர்களை முழுமையாக நிறுத்தி இருக்கிறோம் பலருக்கு டயாலிஸிஸ் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறோம். இன்னும் சிலருக்கு டயாலிஸிஸ் செய்தும் கிரியேட்டின், பொட்டாசியம் குறையாது என்றதை அதை உத்திரவாதத்துடன் குறைத்து காண்பித்து இருக்கிறோம்.
மஞ்சள் காமாலை: இது கல்லீரல் பாதிப்பால் ஏற்படக்கூடிய ஒரு நோய் இதுவும் உயிர் கொல்லி நோய் தான். அம்மை நோய்க்கு அடுத்த படியாக மனிதன் பயப்பட்ட நோய்களில் ஒன்று. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய நவீன மருத்துவர்கள் கூடி மஞ்சள் காமாலைக்கு எங்கள் அதாவது மாற்று மருத்துவத்தை உபயோகிப்பவர். இதற்கு சிகிச்சைக்கு கூட நாங்கள் பத்தியம் சொல்வதில்லை. 10 நாட்களுக்கு ஒருமுறை இரத்தம் சோதனை செய்யப்பட்டு மிக விரைவில் குணம் காண்பிக்கப்படும். சிகிச்சை விவரங்களுக்கு: 98424 25610 என்ற எண்களிலும் [email protected] mailto:[email protected] மற்றும் www.cancerkideycue.com http://www.cancerkidneycure.com என்ற இமெயில் மற்றும் இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.