Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
17
Aug
தங்கம் விலை மீண்டும் உயர்வு


சென்னை:தங்கம் விலை இன்றும் கிராமுக்கு ரூ.42 வீதம் பவுனுக்கு ரூ.336 உயர்ந்தது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே  வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.2,904 என்று இருந்தது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23,332 என்று இருந்தது. நேற்று  ஒரே நாளில் கிராமுக்கு ரூ.105 உயர்ந்த நிலையில் இன்றும் கிராமுக்கு ரூ.42 உயர்ந்தது.

இன்று காலை நிலவரப்படி தங்கம் ஒரு கிராம் ரூ.2946 என்றும் ஒரு பவுன் ரூ.23,568 என்றும் இருந்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ.55.20 என்றும் ஒரு  கிலோ ரூ. 51,630 என்றும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran