சன் குழும மாலை நாளிதழ் ‘தமிழ்முரசு’, வண்ண செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு முந்தி தருவதில் முதலிடம் வகிக்கிறது. 2012-13ம் நிதியாண்டில் ‘தமிழ்முரசு’ மேன்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். இடுப்பு வலி, கழுத்து வலி, நாள்பட்ட ஆஸ்துமா, பக்கவாதம், கை கால் வாதம், கால் குழிப்புண் உள்பட பல்வேறு விதமான நோய்களுக்கும் டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ.சையத் சத்தாரின் ரப்பானி வைத்யசாலாவில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல மருத்துவர்களிடம் சென்றும் நோய் தீராமல் அவதிப்பட்டு வந்த நோயாளிகள் பலரும் ரப்பானி வைத்யசாலாவுக்கு வந்து குணமடைந்திருக்கிறார்கள்.
கழுத்து, இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்ட பலரும் இங்கு வந்து தொடர்ச்சியாக மருந்து மட்டும் சாப்பிட்டு குணமடைகிறார்கள். இனி நடக்கவே முடியாது என்று பல டாக்டர்களால் கைவிடப்பட்டவர்களுக்கு இங்கு மருந்து மட்டும் கொடுக்கப்பட்டு நோய் தீர்க்கப்படுகிறது. வலி முற்றிலுமாக நீங்கி பல நோயாளிகள் சிரமமின்றி நடக்கிறார்கள். ரப்பானி வைத்யசாலா, பழைய எண்:65, புதிய எண்:139, டாக்டர் பெசன்ட் ரோடு, மீசாகிப்பேட்டை மார்க்கெட் அருகில், சென்னை-14 என்ற முகவரிக்கு வந்து பயன்பெறவும். தொடர்புக்கு: 28476969, 28470874.