Untitled Document
Thai Poosam Function 2013
2013
02
Feb
ஒரே மொழியில் அடைபட்டு கிடக்க மாட்டேன் : விமலா ராமன்


சென்னை: ‘ஒரே மொழியில் அடைபட்டு கிடக்கமாட்டேன்’ என்றார் விமலா ராமன். தமிழ்நாட்டை சேர்ந்த விமலா ராமனின் பெற்றோர் 20 வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கேயே பிறந்து வளர்ந்தார் விமலா ராமன். கே.பாலசந்தர் இயக்கிய ‘பொய்’  படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ‘ராமன் தேடிய சீதை’ என ஒரு சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்தார்.

தற்போது இந்தியில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியில் அன்குஷ் பட் இயக்கும் ‘மும்பை மிரர்’ படத்தில் நடிக்கிறேன். சச்சின் ஜோஷி ஹீரோ. இந்தி படங்கள் உலக அளவில் அறிமுகமாவதற்கான வாய்ப்பை தருகிறது. சிறந்த நடிகை என்று பெயர் பெற ஆசை. ஒரே மொழியில் அடைபட்டு கிடக்கும் எண்ணம் எனக்கில்லை. இந்தியில் கோவிந்தாவுடன் நடித்துள்ள படமும் உருவாகிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு விமலா ராமன் கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana