‘லைப் ஆப் பைÕ ஆங்கில படத்தில் பாடியுள்ள பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடல் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. ஜெயஸ்ரீக்கு டுவிட¢டரில் வாழ்த்து கூறி உள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
‘சந்தோஷ் சுப்ரமணியம்Õ படத்தில் ஜெயம் ரவி அண்ணனாக நடித்த கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அடுத்து ‘பட்டாபட்டி‘ படத்தில் ஹீரோவாக நடித்தார். 3வது படமாக சுந்தர்.சி இயக்கும் ‘மதகத ராஜா‘ படத்தில் விஷால், சந்தானத்துடன் நடித்திருக்கிறார்.
‘பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை வஞ்சித்தார்கள் என்று கூறிய நிலை மாறி இங்குள்ள சில அரசியல்வாதிகள் இந்தியாவை அழித்துவருகிறார்கள்Õ என கோபப்பட்டிருக்கிறார் அஜீத்.
சிட்னியில் தத்துவ இயல் பட்டப்படிப்பு படித்துவரும் மோகன்லால் மகன் பிரனவ் கோலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டாராம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook