* ஆயுத தொழிற்சாலையில் அப்ரன்டிஸ்
தகுதி: 10ம் வகுப்பு, ஐடிஐ
கடைசி நாள்: டிச.27.
* எக்சிம் வங்கியில் மேனேஜர்
தகுதி: எம்.காம். அல்லது எம்பிஏ
கடைசி நாள்: நவ.21.
* இந்திய ராணுவத்தில் வேலை
தகுதி: பி.இ. அல்லது எம்.ஏ., எம்.எஸ்சி.,
கடைசிநாள்: நவ.20.
* ராணுவத்தில் நர்ஸ்
தகுதி: பி.எஸ்சி., நர்சிங்
கடைசி நாள்: நவ.26.
* ரேஷன் கடைகளில் விற்பனையாளர்
தகுதி: பிளஸ் 2
கடைசி நாள்: நவ.30.
|