Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
28
Oct
வேளாண் நிறுவனத்தில் 786 உதவி அலுவலர் வேலை : பிளஸ் 2 படித்தவர்களுக்கு வாய்ப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

அரியானாவில் உள்ள All India Organic Farmers Society ல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந் தெடுக்கப்பட உள்ளனர்.
1.Assistant Agriculture Officer: 786 இடங்கள். சம்பளம்: ரூ.10,400. தகுதி: பிளஸ்-2 தேர்ச்சி.
2. Junior Agriculture Officer: 42 இடங்கள். சம்பளம்:ரூ.15,300. தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3.Senior Agriculture Officer: 21 இடங்கள். சம்பளம் ரூ.20,600. தகுதி: பிஎஸ்சி அக்ரிகல்ச்சர்
4.Account Officer: 2 இடங்கள். சம்பளம்: ரூ.15,300. தகுதி: எம்.காம்.,
5. untant: 2 இடங்கள். சம்பளம்: ரூ.12,400. தகுதி: பி.காம்.
6. Cashier: 2 இடங்கள். சம்பளம்: ரூ.10,400. தகுதி: பி.காம்.
7. HR Manager:  6 இடங்கள். சம்பளம்: ரூ.20,600. தகுதி: ஹெச்.ஆர். பிரிவில் எம்பிஏ
8.Public Relation Officer: 6 இடங்கள். சம்பளம்: ரூ.20,600, தகுதி: ஹெச்.ஆர். பிரிவில் எம்பிஏ
9.Marketing Officer: 6 இடங்கள். சம்பளம்: ரூ.20,600. தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ
10.Computer Operator/Documentaion Executive: 12 இடங்கள். சம்பளம்: ரூ.8 ஆயி ரம். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி யுடன் கம்ப்யூட்டர் அனுபவம்.
வயது: 1.1.2013ன்படி 18 முதல் 45க்குள். விண்ணப்ப கட்டணம்: ரூ.400/- இதனை Organic Farmers Organistaion என்ற பெயரில் Hisarல் மாற்றத் தக்க வகையில் டிடியாகவோ, போஸ்டல் ஆர்ட ராகவோ எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பத்தை www.aiofsindia.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப் பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
All India Organic Farmers Society, SCO170,
Ist Floor, Red Square Market, Railway Road,  Hisar125001, Haryana.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.30.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana