நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் பணி
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள அக்கவுன்டன்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அக்கவுன்டன்ட் டி அண்ட் எஸ் குரூப்-ஏ. 29 இடங்கள். சம்பளம்: ரூ.22,149. வயது: 18 முதல் 30க்குள். தகுதி: சி.ஏ. அல்லது ஐசிடபிள்யூஏ படிப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.mcl.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The General Manager (A/MP - R),
Mahanadi Coalfields Ltd., P.O. Jagriti Vihar,
Burla District, Sambalpur 768 020.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.30.