Untitled Document
2012
18
Oct
கல்லா நிரப்பும் காமெடி : ஷூட்டிங் பிரேக் டவுன்


நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...
2 வருஷத்துக்கு முன்னாடி ஹைவே படத்தை ஆரம்பிச்ச கிருஷ்ண இயக்கம் இன்னும் படத்தை முடிக்கலையாம்... முடிக்கலையாம்... காரணம், பைனான்ஸ் பிரச்னைதானாம். தயாரிப¢பு திடீர் திடீர்னு காணாம போயிடுறாராம். திடீர்னு வந்து ஷூட்டிங்கிற்கு தேவையான பணத்தை கொடுக்கிறாராம். இதனால ஷூட்டிங் அடிக்கடி பிரேக் டவுன் ஆகுதாம்... ஆகுதாம்...

ஏற்கனவே பஞ்ச் ஹீரோ, காட் ஹீரோவ தன் படங்கள்ல டயலாக் பேசி கிண்டலடிச்ச ஸ்டன்ட் கோழி நடிகரு அந்த  பாணிய கைவிட்டுட்டாராம்... விட்டுட்டாராம்... ஆனா தான் நடிச்சிருக்க¤ற சமர படத்தை, பஞ்ச் ஹீரோ பட ரிலீஸப்போ போட்டிக்கு விடலாமான்னு ஸ்டன்ட் கோழி யோசிக்கிறாராம். Ôபஞ்ச் ஹீரோவும் செவன்த் சென்ஸ் ஹீரோவும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க¢ல தங்களோட படத்தை நேருக்கு நேரா மோத விடுறதில்ல. நீ மட்டும் ஏன் போட்டிபோடுறே. கேப் விட்டு ரிலீஸ் பண்ணு அப்போத்தான் வசூலும் பார்க்கலாம்Õனு கூட இருக்க¤ற பிரண்ட்ஸுங்க அட்வைஸ் பண்றாங்களாம்... பண்றாங்களாம்...

மார்க்கெட் இருக்கும்போதே கல்லாவை நிரப்பி வச்சிக்கணும்னு சான்டல் காமெடி அடிக்கடி சொல்றாராம்... சொல்றாராம்... அதுக்கேத்த மாதிரியும் நடந்துக்கிறாராம்... நடந்துக்கிறாராம்... சம்பளத்தை கணிசமா உசத்தினாரு. மினிமம் பட்ஜெட்ல தானே ஹீரோவா நடிச்சி, காமெடி படம் தயாரிக்கிறாரு. அதே போல் இன்னும் சில காமெடி படங்களை தயாரிக்கவும் திட்டம் வச்சிருக்காராம்... வச்சிருக¢காராம்...

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india