* ஆந்திரா வங்கியில் புரொபஷனரி ஆபீசர் மொத்த இடங்கள்: 470 தகுதி: டிகிரி கடைசி நாள்: செப்.15. * இந்திய ராணுவத்தில் ஹவில்தார் மொத்த இடங்கள்: 92. தகுதி: பி.ஏ., பி.எட். கடைசிநாள்: அக்.5. * பொருளியல், புள்ளியல் துறை தேர்வு மொத்த இடங்கள்: 60. தகுதி: எம்.ஏ. கடைசிநாள்: அக்.1. * ஸ்டாப் செலக்ஷன் தேர்வு தகுதி: பிளஸ்2 கடைசி நாள்: செப்.28. * சேலம் உருக்காலையில் வேலை மொத்த இடங்கள்:54 தகுதி: ஐடிஐ கடைசி நாள்: செப்.10.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook