இவானோவிக் தோல்வி: மாட்ரிட் பெண்கள் டென்னிஸ் போட்டி 3வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரன்கா 6,4, 6,4 என்ற நேர்செட்டில் செர்பியாவின் அனா இவானோவிக்கை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் சமந்தா (ஆஸி.), லீனா (சீனா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பூபதி ஜோடி வெற்றி மாட்ரிட் டென்னிஸ் 2வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர்பெடரர் 7,6, 6,2 என்ற நேர்செட்டில் கனடாவின் ஸ்டெபனக்கை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மகேஷ்பூபதி , போபண்ணா ஜோடி 6,1, 7,6 என்ற நேர்செட்டில் ஹாஸ் (ஜெர் மனி) , கோன்சலஸ் (மெக் சிகோ) ஜோடியை வீழ்த்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook