டிப்ளமோ தகுதிக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Western Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Mining Sirdas/Shortfirer T , S Grade C: 181 இடங்கள். சம் பளம்: ரூ.19,035 தகுதி: DGMS ஆல் வழங்கப் படும் Mining Sirdar சான்றிதழ் படிப்பு அல்லது மைனிங் மற்றும் மைன் சர்வேயிங்கில் டிப்ளமோவுடன் DGMS ஆல் வழங்கப்படும் Overman Competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு www.wclce.com.in இணை யதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 10.