மத்தியஅரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Central Glass - Ceramic Research Instituteல் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.Technical Assistant: 8 (பொது-3, எஸ்சி-3, ஒபிசி-2). சம்பளம்: ரூ.9,300-34, 800, தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள். தகுதி:
Glass/Ceramics/Pottery/ Electrical/ Instrumentatiion Eng., பிரிவுகளில் முதல் வகுப்பில் 3 வருட
முழுநேர டிப்ளமோ தேர்ச்சி.
2. Technical Officer: 4 (பொது-3, ஓபிசி-1) சம்பளம்: ரூ.9,300-34,800. தர ஊதியம் ரூ.4,600 மற்றும் இதர சலுகைகள்.
3. Senior Technical Officer: 3 (பொது): வயது:
4. Senior Techincal Officer: 2 (பொது)
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை‘CGCRI’, Kolkata’என்ற பெயரில் SBI JU Branch Code No:0093ல் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cgcri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய
முகவரி : Administrative Officer, Central Glass - Ceramic Research Institute, 196,
Raja S.C.Mullik Road, Kolkata 700032. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 1.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook