Untitled Document
2012
08
Apr
பிலாய் நிறுவனத்தில் டிரைவர் பணி


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிலாய் இரும்பு உருக்காலையில் காலியாக உள்ள டிரெய்னி பணிக்கு தகுதியானவர்களிட ம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Fire Engine Driver cum Pump Operator (Trainee) (S-1)  4 இடங்கள் (பொது3, எஸ்டி1). சம்பளம்: ரூ.8,630 12,080. தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 28க்குள்.

2. Fireman Cum Fire Engine Driver (Trainee) (S-1): 4 இடங்கள் (பொது3, எஸ்டி1). தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 28க்குள்.

3. Surveyor (S-3) For mines: தகுதி: Mining & Mine Surveying அல்லது Civil Engineering பாடத்தில் 3 வருட டிப்ளமோ. வயது: 18 முதல் 28க்குள். வயது வரம்பு 1.1.2025 தேதிப்படி கணக்கிடப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: சர்வேயர் பணிக்கு ரூ.250ம், இதர பணிக்கு ரூ.150ம் விண்ணப்ப கட்டணமாக Steel Authority of India Ltd., Bhilai Steel Plant, Bhilari என்ற முகவரியில் கிராஸ் செய்து டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு www.sail.co.in என்ற இணைய தளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Post Box. No.16, Post Office Sector-1,
Bhilai, Dist., Durg, CG PIN:490 001.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.16.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,