Untitled Document
2011
19
Feb
கிளிப்பிங்ஸ்


 ‘பில்லா 2‘ பட இயக்குனர்
விஷ்ணுவர்தன் திடீரென்று
மாற்றப்பட்டார். அவருக்கு
பதிலாக கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்‘ படத்தை  இயக்கிய சக்ரி இயக்க இருக்கிறார்.

‘திருடா திருடி’ சாயா சிங் சைவப்பிரியை. விருந்தில் அசைவம் பரிமாறுகிறார்கள் என்று தெரிந்தால் சொல்லாமல் கொள்ளாமல் நடையை  கட்டிவிடுவார்.

 சினிமாவுக்கு வந்து 33 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகர், நடிகைகளுக்கு சமீபத்தில் பார்ட்டி கொடுத்துள்ளார் ராதிகா.

ஸீ    ஸ்ருதி ஹாசனுக்கு விமானம் ஓட்ட தீராத ஆசை. ஐதராபாத்திலிருந்து விமானத்தில் சென்னை வந்தபோது சிறப்பு அனுமதி பெற்று பைலட்  அறையில் அமர்ந்து விமானம் ஓட்டுவதை கவனித்தாராம்.

‘சக்தி‘ என்ற தெலுங்கு படத்தில் ஸ்ரீதேவிபோல் மேக் அப் அணிந்து நடிக்கிறார் இலியானா.

ஸீ    நடிக்க வருவதற்கு முன் கேமராமேன் ராஜீவ் மேனனிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் நரேன்.

சந்தோஷ் சிவன் இயக்கும் மலையாள படம் ‘உருமி‘க்கு தமிழில் ‘15&ம் நூற்றாண்டு உறைவாள்’ என்றும் ஆங்கிலத்தில் வாஸ்கோடகாமா என் றும் பெயரிடப்
பட்டுள்ளது

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


உலக கோப்பை கிரிக்கெட் 69 ரன்னுக்கு சுருண்டது கென்யா

'கென்யா வீரர்கள் மாதிரி போனோமா வந்தோமனு