ரயில்வே பணிமனையில் 430 பணியிடங்கள்!
கிழக்கு ரயில்வேயின் கீழ் உள்ள லிலுவா பணிமனை ஹவுரா பிரிவில் 430 பணியிடங்கள் உள்ளன.
1.Liluah Workshop
Fitter - 213 இடங்கள். Turner 3 இடங்கள். Machinist - 6 இடங்கள். Mech.Machine Tool Maintenance 18. Welder (G-E)29. Painter (General) 58. Electrician 23
2.Howrah Division
பிட்டர்- 27. வெல்டர்-8. மெக்கானிக் (எம்வி)- 1. மெக்கானிக் (டீசல்)-3.பிளாக்ஸ்மித்- 1. மெஷினிஸ்ட்- 2. பெயின்டர் - 2. கார்பென்டர்- 1. லைன்மேன்- 3. ரெப்ஜிரேட்டர்,ஏசி மெக்கானிக்- 1. வயர்மேன்- 1. எலக்ட்ரீஷியன் 28. தகுதி: 10ம் வகுப்பு.விவரங்களுக்கு www.er.indianrail ways.gov.in இணைய தளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.18.