Untitled Document
2011
06
Nov
பிலாய் ஸ்டீல் ஆலையில் டெக்னீஷியன் !


இந்திய ஸ்டீல் ஆணையத்தின் கீழ் (செயில்) செயல்படும் பிலாய் ஸ்டீல் ஆலையில் காலியாக உள்ள 83 அட்டென்டன்ட் மற்றும் டெக்னீஷியன் (டிரெய்னீ) பணியிடங்களுக்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. சம்பளம்: ரூ.8,630-ரூ.12,080 மற்றும் இதர படிகள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். அப்ரன்டீஸ் பயிற்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயது: 1.10.2011ன்படி 18 லிருந்து 28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. 2 ஆண்டு காலம் பயிற்சிக்குப் பின் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவர். முதலாம் ஆண்டு மாதம் ரூ.6,600ம், இரண்டாம் ஆண்டில் ரூ.7,700ம் உதவித் தொகை வழங்கப்படும்.
உயரம்: 155 செ.மீ., எடை: 45 கிலோ. மார்பளவு: சாதாரண நிலையில் 75 செ.மீ., விரிவடைந்த நிலையில் 79 செ.மீ. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப் பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம் ரூ.250/-. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. கட்டணத்தை Steel Authority of India Ltd., Bhilai Steel Plant என்ற பெயரில் பிலாயில் மாற்றத்தக்க வகையில் அக்கவுன்ட் பேயி டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sail.nic.in இணையதளத்தையோ அல்லது அக்.22-28 தேதியிட்ட எம்ப்பளாய்மென்ட் நியூஸ் இதழையோ பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Post Box No:16, Post Office Sector1, Bhilai, Durg District, Pin:490 001. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.12.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,