Untitled Document
2011
30
Oct
ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 50 காலியிடம்!


ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 50 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த இடங்கள்: 50 (பொது-26, ஓபிசி-14, எஸ்சி-6, எஸ்டி-4).
1. இன்சூரன்ஸ் (ஜிஎல்ஐ)- 10 இடங்கள்
2. மரைன் இன்ஜினியரிங் (எம்ஆர்இ)-2
3. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் (ஏவிஇ)-2
4. கெமிக்கல் இன்ஜினியரிங் (சிஎம்இ)-2
5. மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (எம்இஇ)-2
6. ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் (ஆர்எஸ்டி)-2
7. மெடிக்கல் (எம்இடி)-1
8. மார்க்கெட்டிங் (எம்ஆர்டி)-2
9. என்டர்பிரைசஸ் ரிஸ்க் மேனேஜ் மென்ட் (இஆர்எம்)- 2
10. தகவல் தொழில்நுட்பம் (சாப்ட்வேர்) (ஐடிஎஸ்)-3
11. தகவல் தொழில்நுட்பம் (ஹார்டுவேர்) (ஐடிஎச்)-2
12. நிதி/கணக்கு (எப்ஏசி)- 11
13. மனிதவள விரிவாக்கம் (எச்ஆர்டி)- 3
14. சட்டம் (எல்ஜிஎல்)-3
15. சிவில் இன்ஜினியரிங் (சிவிஇ)-2
16. பப்ளிசிட்டி (பிபிஎல்)-1
கல்வித்தகுதி: வரிசை எண் 1, 2, 3, 4, 5, 10, 11, 15 ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ/பிடெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரிசை எண் 1,8,9,16 ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரிசை எண் 6க்கு எம்எஸ்சி (புள்ளியியல் /கணிதம்), வரிசை எண் 7க்கு எம்பிபிஎஸ் தகுதியும், வரிசை எண் 12க்கு பிகாம் டிகிரியுடன் சிஏ இன்டர்/எம்காம் படிப்பு களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரிசை எண் 14க்கு பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எல்எல்பி/பிஎல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30.9.2011ன்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு.
எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: Ï.500ä GENERAL INSURANCE CORPORATION OF INDIA என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் அக்கவுன்ட் பேயி டிடி ஆக எடுக்க வேண்டும். டிராப்டின் பின்புறம் முழுப்பெயரையும், பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.epostonline.in/GIC என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.5.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: நவ.14.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,