Untitled Document
2011
16
Oct
உளவுதுறையில் ஆபீசர் பணி 10ம் வகுப்பு, ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு !


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உளவுத்துறையில் (இன்டலி ஜென்ஸ் பீரோ)வில் காலியாக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.Personal Assistant: 58 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்துக்கு 100 வார்த்தைகள் எழுதும் வேகம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவு விரும்பத் தக்கது. சம்பளம்: ரூ.9,300ரூ.34,800 மற்றும் இதர படிகள்.
2.Junior Intelligence Officer GradeII (Wireless Telegraphy): 198. î°F: 10‹ õ°Š¹ «î˜„C‚° H¡ Electronic Mechanic ii) Information Technology and Electronic System Maintenance iii) Electrician iv) Mechanic Computer Hardware v) Mechanic (Radio TV), vi) Mechnic Cum Operator of Electronic System ஏதேனும் ஒன்றில் ஐடிஐ.  சம்பளம்: ரூ.5,200ரூ.20,200 மற்றும் இதர படிகள்.
3.Junior Intelligence Officer GradeII (Electronics Data Processing): 6 இடங்கள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் 3 மாத கோர்ஸ். கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி பணியில் மணிக்கு 8 ஆயிரம் கீ அடிப்பவராக இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.5,200ரூ.20,200 மற்றும் இதர படிகள். வயது: 30.10.2011ன்படி 18 லிருந்து 27க்குள்.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந் தெடுக்கப்படுவர். சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். www.mha.nic.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு எம்ப்ளாய் மென்ட் நியூஸ் அக்.17 தேதியிட்ட இதழ் அல்லது www.mha.nic.in இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க
கடைசி நாள் : அக்டோபர் 30.


For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,