Untitled Document
2011
25
Sep
நாடாளுமன்ற செயலகத்தில் 73 இடங்களுக்கு அழைப்பு!


இந்திய நாடாளுமன்ற லோக்சபா செயலகத்தில் காலியாக உள்ள 73 இடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.Parlimentary Reporter Grade II (English/Hindi). 7 இடங்கள். சம்பளம்: ரூ.15,600- 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400. தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் நிமிடத்துக்கு 160 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன்
2.Parlimentary Interpreter GradeII: 9 இடங்கள் (ஓபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.15,600-ரூ.39.100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400. தகுதி: ஆங்கிலம்/ இந்தி வழி கல்வியியல் பட்டப்படிப்புடன் இந்தி/ஆங்கிலத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
3.Hindi Assistant: 7 இடங்கள்
(ஓபிசி-3, எஸ்சி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.9,300-ரூ.34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: இளங்கலையில் ஆங்கிலம்/இந்தி பாடங்களில் பட்டம் பெற்று பின்னர் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. ஜூனியர் லைப்ரரி அசிஸ்டென்ட்: 14 இடங்கள் (ஓபிசி- 7, எஸ்சி-4, எஸ்டி-3). தகுதி: நூலக  அறிவியலில் பட்டப்படிப்பு.
5. செக்யூரிட்டி அசிஸ்டென்ட் கிரேடு-2: 17 இடங்கள் (ஒபிசி-13, எஸ்சி-2, எஸ்டி-2). தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
6. ஜூனியர் புருப் ரீடர்: 3 இடங்கள் (ஓபிசி). தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்புடன் பிரின்டிங் டெக்னாலஜி யில் டிப்ளமோ அல்லது பிரின்டிங் பிரஸில் ஆங்கிலம்/இந்தி காப்பி ஹோல்டராக 5 வருட பணிஅனுபவம்.
7. ஜூனியர் கிளார்க்: 15 (பொது-14, எஸ்டி-1). தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியுடன் ஆங்கிலம்/இந்தியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
8. வேர்ஹவுஸ்மென்: 1 (ஓபிசி): தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிரின்டிங் டெக்னாலஜியில் டிப்ளமோ தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறையில் 5 வருட பணி அனுபவம்.
வயது: ஓபிசியினருக்கு 30க்குள்ளும், எஸ்டி.,எஸ்சியினருக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு/டிரேடு டெஸ்ட்/நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.loksabha.nic.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப் பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Joint Recruitment Cell, Room No. 521, Parliament House Annexe, New Delhi 110 001. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.3.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,