Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2017
23
Feb
முமைத்துக்கு சவால்விடும் கவர்ச்சி ஹீரோயின்கள்


கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா இடத்தை பிடிக்க பல கிளாமர் நடிகைகள் களத்தில் குதித்தனர். யாரும் அந்த இடத்தை எட்டிப்பிடிக்க முடியவில்லை. ஓரளவுக்கு தாக்குபிடிப்பவர் என்றால் அது முமைத்கான். கந்தசாமி, மம்பட்டியான், போக்கிரி, தலை நகரம் போன்ற தமிழ் உள்பட தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கவர்ச்சியில் கலக்கினார். கடந்த சில வருடங்களாக அவருக்கும் மார்க்கெட் டல்லடித்தது. இந்தநிலையில்தான் அவருக்கு கைகொடுத்திருக்கிறார் ஹீரோ ஜெய் ஆகாஷ். அடுத்து இவர் நடிக்கும் அமாவாசை படத்தில் மறக்காமல் முமைத்கானை குத்தாட்டம்போட வைத்திருப்பதுடன் சேர்ந்து ஆட்டமும்போட்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தை எழுதி தயாரித்து இயக்குகிறார் ராகேஷ் சவந்த். பாலிவுட் இசை அமைப்பாளர் சையத் அஹமத் இசை. திகில் கலந்த இசை த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் முமைத்கானுக்கு சவால்விடும் வகையில் சாக்‌ஷி, ஷோகன், ப்ரீத்தி சிங், தன்யா மவுரியா, ரூபிகான், சீமா சிங் என 6 கதாநாயகிகள் கவர்ச்சி போட்டி நடத்தியிருக்கின்றனர். கவர்ச்சிக்கும், திகிலுக்குமாக சேர்த்து சென்சார் குழு படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement