‘‘அப்புறம் உண்ணாவிரதம் எங்கே.. மவுன விரதம்தான்..!’’
‘‘மனு தாக்கலுக்கு இன்னைக்குத்தான் கடைசி நாளாமே.. வாங்கிக்கோங்க சார்..!’’
‘‘சொன்னா நம்புங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. அது வெறும் புரளிதான்..!’’
‘‘வெறும் நூறுதானா.. பத்து புது நம்பராவது வாங்கினாதான் சரிப்படும்.. கிளம்புடா..!’’
‘‘ஒன்ற வூட்டுக்காரர் எட்டு பெட்டி கொடுத்து எட்டு பட்டிக்கும் தலைவராயிட்டாராமே’’
‘‘டேய்.. எரும உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குடானு சொன்னேனே.. அதுதான் இப்படி பரவியிருக்குமோ?’’