‘‘சொன்னா நம்புங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. அது வெறும் புரளிதான்..!’’
‘‘வெறும் நூறுதானா.. பத்து புது நம்பராவது வாங்கினாதான் சரிப்படும்.. கிளம்புடா..!’’
‘‘ஒன்ற வூட்டுக்காரர் எட்டு பெட்டி கொடுத்து எட்டு பட்டிக்கும் தலைவராயிட்டாராமே’’
‘‘டேய்.. எரும உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குடானு சொன்னேனே.. அதுதான் இப்படி பரவியிருக்குமோ?’’
‘‘முதல்ல நீங்க ஒரிஜினல் டாக்டர்தானானு சர்டிபிகேட்ட நீட்டுங்க.. அப்புறம் நான் நாக்க நீட்டுறேன்..!’’
‘‘அடக்கொடுமையே.. முன்னெல்லாம் கிட்னி திருட்டுனுதான நியூஸ் வரும்..!’’