Untitled Document
சென்னையில் 18 ஆயிரம் போலீசாருக்கு விரைவில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி..
28/04/2025

எனக்கு பன்றிக் காய்ச்சல் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு சார்.. தடுப்பூசி போட்டுட்டு நீ வர்றவரைக்கும் இங்கேயே இருக்கேன், அப்புறமா வந்து புடிச்சிக்கோ!



மாநிலங்களவையில் நியமன எம்.பி. ஆகிறார் டெண்டுல்கர்..
27/04/2025

அங்க அமளி துமளி ஏற்பட்டா இத போட்டுக்கோங்க!



கோடை வெயில்... போக்குவரத்து போலீசாருக்கு குளிர்மோர், எலுமிச்சை ஜூஸ்...
26/04/2025

ஜூஸ் குடிக்கிற ஜோர்ல நம்மள கவனிக்கல... கிரேட் லெமன் எஸ்கேப்!



டேக் இட் ஈஸி!
25/04/2025

பாரு தல... நம்ம மேலயும் அக்கறை வெச்சு சரக்குக்கு பில் கொடுக்கணும்னு கோர்ட்டுல வாதாடுறாங்களாம்! ஓடாத பிரிட்ஜ்கள ஓடவெச்சு கூல் பீர் தரணும்னு ஒரு வழக்கு சேத்து போட்டா நல்லாருக்கும்!



விட்டாச்சு லீவு.....
24/04/2025

விட்டாச்சு லீவு.....



அட்சய திருதி
23/04/2025

‘‘நாளைக்கு அட்சய திருதியை... ஆனா திருடன்கள நினைச்சாத்தான் பயமா இருக்கு அத்தான்...!’’ ‘‘எனக்கும்தான்...!’’



 

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,