Untitled Document
டேக் இட் ஈஸி!
25/04/2025

பாரு தல... நம்ம மேலயும் அக்கறை வெச்சு சரக்குக்கு பில் கொடுக்கணும்னு கோர்ட்டுல வாதாடுறாங்களாம்! ஓடாத பிரிட்ஜ்கள ஓடவெச்சு கூல் பீர் தரணும்னு ஒரு வழக்கு சேத்து போட்டா நல்லாருக்கும்!



விட்டாச்சு லீவு.....
24/04/2025

விட்டாச்சு லீவு.....



அட்சய திருதி
23/04/2025

‘‘நாளைக்கு அட்சய திருதியை... ஆனா திருடன்கள நினைச்சாத்தான் பயமா இருக்கு அத்தான்...!’’ ‘‘எனக்கும்தான்...!’’



கேரளாவில் யானைக்கு ஸி.சி. புக்!
20/04/2025

எங்க முதலாளிக்கு பண கஷ்டம் இத வெச்சிகிட்டு காசு குடு சேட்டு.



ஒரு பஞ்சர்னா ஓகே. 2020 கிரிக்கெட்ல பல லட்சம் ரசிகர்கள்
19/04/2025

உள்ளங்கள் பஞ்சராகாம பார்த்து விளையாடுங்க டோனி பாய்..!



நாளைக்கே உங்க பையன் 10ம் வகுப்பு எக்ஸாம் எழுதும்போது பிட் அடிச்சு... அதுவும் மாட்டிக்காம பிட் அடிக்க இங்க வசதி பண்ணியிருக்கோம்...
18/04/2025

அதுக்கும் சேர்த்துதான் இப்பவே காசு கேட்கிறோம்... புரிஞ்சுக்கோங்க சார்...!



 

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,