‘‘ஒத்திகையெல்லாம் நல்லாத்தான் பாக்குறாங்க. நிஜத்துல கோட்டை விடாம இருந்தா சரி’’
‘‘நாம ஆம்பிளை சிங்கம்டா. ஒரு பொண்ணு தனியா நிக்குது பாரு’’ ‘‘வேணாம் மச்சான்.. அந்த பக்கமே போய்டாத. நாம ஆம்பிளை சிங்கமாவே இருந்துடலாம்’’
நம்ம காளை டாக்சிதான் இனிமே கால் டாக்சி.