Untitled Document
21 Nov 2025

உலக ஆசைகளால் உந்தப்பட்டு ஒவ்வொரு ஆசையையும் அனுபவித்து பூர்த்தி செய்ய மனிதன் துடிப்பது, எரியும் நெருப்பை அணைப்பதாக நினைத்து அதில் மேலும் மேலும் நெய்யை ஊற்றுவதற்கு சமம்.
                                                                           - ராமகிருஷ்ணர்


- உலக ஆசைகளால் உந்தப்பட்டு ஒவ்வொரு



பெரியவர்களிடம் பணிவுடன் பேசுங்கள். தவறு செய்துவிட்டால், ‘நாம் தவறு செய்துவிட்டோம்’ என்பதை உணருங்கள். நற்குணங்கள் எதுவென்று தெரிந்து அவற்றை தவறாது கடைபிடியுங்கள்.
- யோவான்
- பெரியவர்களிடம் பணிவுடன் பேசுங்கள். தவறு



யார் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு கூலியும் நன்மையாகவே கிடைக்கும். இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களது முகங்களில் பாவப் புழுதியும், இழிவும் படியாது.
- திருக்குர்ஆன்


- யார் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு கூலியும்


 

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,