இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் வார்னர் பிறந்த நாளில் ‘ஹேண்ட் கிளவுஸ்’ பரிசு: வாயை பிளந்து உற்சாகமடைந்த குட்டி ரசிகர்

10/29/2019 3:07:57 PM
என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு

அடிலெய்டு: ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு அணி வீரர்களும் மைதானத்தில் வார்ம்-அப் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். இப்பயிற்சி முடிந்து பின் வீரர்கள் உடைமாற்றும் அறைக்குத் திரும்புகையில், ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேனான வார்னர், மைதானத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு குட்டி ரசிகருக்கு கிஃப்ட் கொடுத்து இன்ப அதிர்ச்சியளித்தார். கேலரியின் முன் வரிசை பக்கம் நின்றுகொண்டிருந்த சிறுவன் வைத்திருந்த ‘கப்’பில், தனது ஹேண்ட் கிளவுசை வார்னர் போட்டுவிட்டுச் சென்றார். இதை சற்றும் எதிர்பாராத அந்தச் சிறுவன், வாயைப் பிளந்துகொண்டு உற்சாகத்தில் திளைத்தான்.

ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் வார்னர் நேற்று 33ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் தனது பிறந்தநாளுக்கு கிஃப்டை எதிர்பார்க்காமல் தனது குட்டி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சம்பவம் அங்கிருந்த ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.முன்னதாக, நேற்றைப் போட்டியில் அதிரடியாக விளையாடிய வார்னர் 56 பந்துகளில் 10 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் விளாசி 100 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது, அவரின் முதல் சர்வதேச டி20 சதமாகும். இதனால் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்த 234 ரன்களை குவித்தது.
அதன்பின் சேஸிங் செய்த இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. ெமாத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற நிலையில் முன்னிலையில் உள்ளது. நாளை இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடைபெறுகிறது.

மேலும் சில
  • 208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி



  • இந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி



  • தெற்காசிய விளையாட்டு போட்டி: அசத்தி வரும் தடகள வீரர்கள்...இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது



  • ‘பேபி பவுலர்’ பும்ரா....சொல்கிறார் ரசாக்



  • உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் மார்ச்சில் திறப்பு: உலக லெவன் - ஆசிய லெவன் போட்டி...ஐசிசி அனுமதிக்கு பிசிசிஐ காத்திருப்பு



  • டிவில்லியர்ஸ், கோஹ்லி அடித்த பந்தை காணவில்லை எங்களுக்கும் ஒரு உதவி பண்ணுங்க: ‘நாசா’விடம் பெங்களூரு அணி கோரிக்கை



  • பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் மெஹுலி கோஷ் உலக சாதனை...44 பதக்கத்துடன் 3ம் இடத்தில் இந்தியா



  • 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி: தென்னாப்பிரிக்காவில் ஜன. 17ம் தேதி தொடக்கம்...இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு



  • 15 ஆண்டாக நடந்த சிறுமிகள் பலாத்கார வழக்கு: மாஜி ஜூடோ சாம்பியனுக்கு சிறை...ஆஸ்திரியா நீதிமன்றம் அதிரடி



  • அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்சிக்கு 6வது முறையாக ‘பாலன் டி ஓர்’ விருது: உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com