Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
விளம்பர போட்டி டாப்ஸி ஆதங்கம்


கிரைண்டர் விளம்பரம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்த டாப்ஸிக்கு சினிமா சான்ஸ் அடித்தது. திரையுலகில் பிக் அப் ஆகி நெம்பர் 1 இடத்துக்கு போய்விடலாம் என்று கணக்கு போட்டவருக்கு எண்ணம் ஈடேறவில்லை. பல மொழிகளில் நடித்து வருகிறார். ஆனாலும் முன்னணி இடத்துக்கு இன்னும் வரவில்லை. நடிப்பை ...

3/31/2015 -- 14:24:40tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
இன்டர்நெட்டில் மோசடி போலீசில் புகார் தர அசின் முடிவு

‘ஆல் ஈஸ் வெல்'  இந்தி படத்தில் அபிஷேக் பச்சனுடன் நடித்து வருகிறார் அசின். சமீபத்தில் விராத் கோஹ்லிக்கு வாழ்த்து சொல்ல ஆஸ்திரேலியா சென்றார் அனுஷ்கா சர்மா. அவரால்தான் கோஹ்லி உலக கோப்பை கிரிக்கெட்டில் சரியாக விளையாடவில்லை என்று விமர்சனம் எழுந்தது. இதற்கு அசின் எதிர்ப்பு ...

3/31/2015 -- 14:24:20tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
வெங்கட் பிரபுவுடன் மோதலா? யுவன் ஷங்கர் ராஜா பதில்


சூர்யா, நயன்தாரா நடிக்கும் படம் ‘மாஸ்' . வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை. இப்படத்தின் குத்து பாடல் ஒன்றுக்கு யுவன் இசை அமைக்க மறுத்ததால் தமன் இசை அமைத்தார். இதுபற்றி யுவன் கூறியது:இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் பிரச்னையா என்கிறார்கள்? இல்லை. மாஸ் படத்தில் ...

3/31/2015 -- 14:23:53tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கிசுகிசு போதாது; இன்னும் எதிர்பார்க்கிறேன் லட்சுமி மேனன் லொள்ளு


லட்சுமி மேனன் கூறியது:நடிப்புக்கு முழுக்கு போடப்போகிறீர்களா என்கிறார்கள்? எனக்கு வரும் வாய்ப்புகள் பிடிக்காவிட்டால் அதை ஏற்கமாட்டேன் என்றேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் தாவணி அணிந்து நடித்தும், உணர்வுபூர்வமாக நடித்தும் போர் அடித்துவிட்டது. ஒரே சாயலில் நடிக்க ...

3/31/2015 -- 14:23:28tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
ஆணாதிக்கம் பற்றி கமென்ட் ராதிகா ஆப்தேவுக்கு ரசிகர்கள் கண்டனம்

' அழகுராஜா ' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். என்.டி.பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்துள்ள ‘லயன்‘ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், ‘இந்தி, தமிழ், மலையாளம், மராத்தி, ...

3/31/2015 -- 14:23:7tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மும்பையில் குடியேறுகிறார் தனுஷ்

இந்தி படங்களை இயக்கிய பிரபு தேவா பாலிவுட் சென்றார். ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். பின்னர் அங்கிருந்து சொந்த வீடு  வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். பிரபு தேவா பாணியை தற்போது தனுஷ் கடைபிடித்திருக்கிறார். ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து ...

3/30/2015 -- 14:36:0tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மார்ஷல் கலையை பயன்படுத்தும் நீது

அமீரின் ‘ஆதிபகவன்'  படத்தில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்த நீது சந்திரா, தமிழில் நிறைய வாய்ப்புகள் எதிர்பார்த்தார்.  சேட்டை'  படத்தில் ஒரு  குத்துப்பாட்டு, ' திலகர்'  படத்தில் ஒரு குத்து பாட்டு என 2 கெஸ்ட் ரோல் மட்டுமே கிடைத்தது. இனி தமிழில் வாய்ப்பு ...

3/30/2015 -- 14:35:38tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
படமாகும் செல்போன் காதல்

திம்மம்பள்ளி சந்திரா இயக்கும் படம் ‘கைபேசி காதல்‘. இதன் ஆடியோ விழா சென்னையில் நடந்தது. இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், அபிராமி  ராமநாதன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய ஹீரோயின் அர்பிதா, ‘படத்தில் நடிக்க என்னை இயக்குனர் அழைத்தார், ...

3/30/2015 -- 14:35:3tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
' லிங்கா' தோல்வியால் விரக்தி குறுகிய கால படங்களை ஏற்க ஏ.ஆர்.ரஹ்மான் மறுப்பு

ஏ.ஆர்.ரஹ்மான் இரவு நேரத்தில்தான் தனது இசை பணியை தொடங்குகிறார் என்பது திரையுலகம் அறிந்த விஷயம். கடந்த ஆண்டு அதிகப்படியான வேலை பளுவால்  நெருக்கடி அதிகரித்தது என குறிப்பிட்டிருக்கிறார். இது குறித்து அவரது பேட்டி: கடந்த ஆண்டு நிறைய படங்களை ஒப்புக்கொண்டு தவறு செய்துவிட்டேன். ...

3/30/2015 -- 14:34:40tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மோசடி வழக்கு எதிரொலி : ஸ்ருதி இடத்தில் தமன்னா


தமிழ், தெலுங்கில் உருவாகும் கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார் ஸ்ருதி ஹாசன். திடீரென்று படத்தில் நடிக்க இயலவில்லை  என்று வாய்ப்பை நிராகரித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பட தயாரிப்பு தரப்பு, ஐதராபாத் கீழ் கோர்ட்டில் ஸ்ருதிக்கு எதிராக ...

3/30/2015 -- 14:34:13tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
கவர்ச்சிக்கு மாறுகிறார் அக்ஷரா


கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா. ‘ஷமிதாப்'  இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். ஸ்ருதி ஹாசன் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்த நிலையில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்து வந்தார் அக்ஷரா. ஷமிதாப் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். ...

3/28/2015 -- 12:4:44tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
' அம்பரிஷிடம் கவனமாக இரு' சுமலதாவை எச்சரித்த சுகாசினி

கோலிவுட் மட்டுமல்ல எல்லா ‘வுட்' களிலும் நடிகர், நடிகையின் காதல் திருமணம் என்பது பெரும்பாலும் விவாகரத்தில்தான் முடிந்திருக்கிறது. சில நடிகர், நடிகை தம்பதிதான் சேர்ந்து வாழ்கின்றனர். அந்த வரிசையில் அம்பரிஷ்-சுமலதா தம்பதி வெற்றி தம்பதியாக வலம் வருகின்றனர். தமிழில் முரட்டுக் ...

3/28/2015 -- 12:4:21tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
அனுஷ்காவை திட்டுவது முட்டாள்தனம் : ரசிகர்கள் மீது அசின் திடீர் பாய்ச்சல்


இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் நடிகைகளுடன் நெருக்கமான நடப்பில் உள்ளனர். சமீப காலமாக விராத் கோஹ்லியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் தங்கள் நெருக்கத்தை வெளிப்படையாக காட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றுவது, ஒரே அறையில் தங்குவது, இதுபற்றி பத்திரிகையாளர்கள் ...

3/28/2015 -- 12:3:54tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
' கொம்பன்' படத்துக்கு திடீர் எதிர்ப்பு படம் ரிலீஸ் ஆகுமா?


கமலின் ‘சண்டியர்' , ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்'  படங்களின் டைட்டிலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அந்த பாணியில் தற்போது கார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் தலைப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை ...

3/28/2015 -- 12:3:32tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
தரக்குறைவாக நடத்தினார்கள் தேசிய விருது நடிகை வேதனை

தீண்டத்தகாதவள்போல் நடத்தப்பட்டேன் என வேதனையுடன் கூறினார் தேசிய விருது வென்ற கங்கனா ரனாவத்.‘குயின்'  இந்தி படத்தில் நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்றிருக்கிறார். அவர் கூறியது:கேங்ஸ்டர் இந்தி படத்தில் நடித்தபிறகு என்னிடம் நடிப்பு திறமை ...

3/28/2015 -- 12:3:11tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement