| |||||
![]() ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நகை கடை அதிபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரே நாளில் கணக்கில் வராத ரூ.45 கோடி ரொக்கம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ![]()
![]() புதுடெல்லி:சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் 1 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் ஜூலை 3க்கு பிறகு கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதி அரேபியா அண்மையில் ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. அதன்படி அங்குள்ள நிறுவனங்களில் வேலையில் ... ![]()
![]() பீஜிங்:இந்தியாவின் தர்மசலாவில் சீன உளவாளி கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக கருத்து கூற சீன வெளியுறவு துறை மறுத்துள்ளது.இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசலாவில் திபெத்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள் திபெத்துக்கு சுதந்திரம் கோரி, சீன அரசை எதிர்த்து ... ![]() லண்டன்:இங்கிலாந்தின் லீசெஸ்டர் நகரில் வசிக்கும் சீக்கியர்களின் குழந்தைகளுக்காக இலவச பள்ளி தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் அறக்கட்டளைகள், சிறுபான்மை மதத்தினர் இலவச பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், மதத்தின் பெயரால் செயல்படும் பழமைவாதிகள் இலவச ... ![]() லண்டன்:லண்டனில் மிகவும் பரபரப்பாக காணப்படும் ஹீத்ரு விமான நிலையத்தில், பயணிகள் விமானம் கிளம்பிய சிறிய நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் உடனடியாக விமான நிலையம் மூடப்பட்டது. விமான பயணிகள் 75 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர். ![]() பீஜிங்:சீனாவில் புயல் மழையால் 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் தென் பகுதி குவாங்டாங் பகுதியில் கடந்த ஞாயிற்று கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் வேகம் அதிகரித்து பலத்த ... ![]() சிட்னி:ஆஸ்திரேலியா அருகே உள்ள டோங்கா தீவில் இன்று அதிகாலை 2 முறை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகள் பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.பசிபிக் பெருங்கடலின் தென் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே உள்ளது டோங்கா தீவுக்கூட்டம். 7 லட்சம் ... ![]() பிரசல்ஸ்:ரூ.2.25 கோடி.. ஒரே ஒரு புறாவின் விலை இது. சாதாரண புறா அல்ல, பந்தய புறா. இதுவரை இந்த புறா ஜெயிக்காத போட்டியே இல்லை. அதனால் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் இந்த புறாவை சீன வர்த்தகர் ஒருவர் வாங்கி உள்ளார். ![]() வார்சா:கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு முகம் மாற்று ஆபரேஷன் செய்து போலந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். உயிர் காக்கும் சிகிச்சையாக முகம் மாற்றப்பட்டிருப்பது இது முதல் முறை.போலந்து நாட்டின் ரஸ்லா பகுதியை சேர்ந்தவர் ... ![]() கோலாலம்பூர்:நைஜீரிய மாணவனை கொலை செய்த வழக்கில், இந்திய வாலிபர்கள் 2 பேருக்கு மலேசிய கோர்ட் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இந்தியாவை சேர்ந்த கணேசன் (29), குமார் (29) ஆகியோர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றினர். இவர்களிடம் கடந்த ஆண்டு ஏப்ரலில் நைஜீரிய ... ![]() இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது எந்த வெறுப்பும் இல்லைÕ என்று பிரதமர் பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப் கூறினார்.பாகிஸ்தானில் நடந்த தேர்தலில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து 3வது முறையாக ... ![]() லக்னோ:உ.பி.யில் கைதான தீவிரவாதி இறந்தது தொடர்பாக அவரது பாதுகாப்புக்கு சென்ற எஸ்ஐ உள்பட 9 போலீசாரை உ.பி. அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. உ.பி. மாநிலம் லக்னோ, காசி, பைசாபாத் கோர்ட் வளாகங்களில் 2007ம் ஆண்டு நவம்பரில் தொடர் குண்டுகள் வெடித்தன. 18 பேர் உயிரிழந்தனர். 81 பேர் காயமடைந்தனர். இது ... ![]() இஸ்லாமாபாத்:மின்பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.பாகிஸ்தானில் தற்போது கடுமையான மின் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க முடியாமல் அரசு திணறி வருகிறது. இஸ்லாமாபாத்தில் ... |
|