| |||||
![]() சென்னை: கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் செயின்ட் ஜான்ஸ் பள்ளி அருகில் கிளாசிக் சர்வீசஸ் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. பெரிய மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் டிப்ளமோ, ஐடிஐ படித்த தொழிலாளர்களை இந்நிறுவனம் ஏற்பாடு செய்து தருகிறது. இதுகுறித்து கிளாசிக் ... ![]() கடந்த 30 வருடங்களாக மருத்துவர்களால் அறியப்பட்ட இன்று பரவலாக 5% மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூஞ்சை காளான் டைப் கிருமி சோரியாசிஸ் என அழைக்கப்படுகிறது. இதில் 10 வகைகளுக்கு மேல் உண்டு. தலையில் பொடுகு போல் தோன்றி உடல் முழுவதும் பரவக்கூடிய இந்த தோல் நோய் மீன் செதில் போல் ... ![]() சன் குழும மாலை நாளிதழ் ‘தமிழ்முரசு’, வண்ண செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு முந்தி தருவதில் முதலிடம் வகிக்கிறது. 2012-13ம் நிதியாண்டில் ‘தமிழ்முரசு’ மேன்மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். இடுப்பு வலி, கழுத்து வலி, நாள்பட்ட ஆஸ்துமா, பக்கவாதம், கை கால் வாதம், கால் குழிப்புண் உள்பட ... ![]() வண்ணச் செய்திகளை முந்தி தருவதில் முதலி டம் வகிக்கும் சன் குழும மாலை நாளிதழ் தமிழ் முரசு நாளிதழ் 2012-2013-ம் நிதியாண்டில் மேன்மேலும் பல வரலாற்று சாதனைகள் படைக்க அன்புடன் வாழ்த்துகிறேன். உடல் ஆரோக்கியம், நோயற்ற நிலையினை கருத்தில் கொண்டு இயற்கை மூலிகையினால் தயாரிக்கப்பட்ட பல் வலி, ... ![]() கண் தானம் குறித்து சென்னை சங்கர நேத்ராயலா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளர் அ.போ.இருங்கோவேள் கூறுவதாவது: நம் பிறப்புக்கும் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருப்பது போல மரணமும் அர்த்தம் உள்ளதாக அமைய வேண்டும். மரணத்துக்கு பின்னால் நாம் செய்யக்கூடிய புண்ணிய காரியம் கண் தானம். ... ![]() டிஜிட்டல் காது கருவி ஒரு மாற்று பவர் ரிசீவர் யூனிட் மூலம் தீவிர காது கேளாமை குறைபாடு உள்ளவர்களின் கேட்பு திறனை மேம்படுத்துகிறது. உங்கள் அன்புக்குரியவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மெல்லிய மற்றும் பலத்த சத்தங்களை கேட்க உதவுகிறது ... ![]() பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு சித்தா முறையில் ‘ஆன்டி வைரஸ்’ மருந்து கண்டறிந்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாடு மைய அனுமதி பெற்றுள்ளார் சூரியா பாரத் மருத்துவமனையின் சித்த, அலோபதி டாக்டர் எஸ்.எஸ்.மணிகண்டன். இதுபற்றி அவர் மேலும் கூறுவதாவது: நாட்டில் நடக்கும் பல ... ![]() சித்த மருத்துவ துறையில் 1965-ம் ஆண்டு முதல் காதொலி மருத்துவ சேவை செய்து வருகிறது ஹியரிங் ஹோம் மருத்துவமனை. இதன் நிறுவனர் டாக்டர் சாமிகிரி சித்தர். இவரது மகன்கள் காதொலி மருத்துவர்கள் எஸ்.கிரிவாசன், எஸ்.கிரிராஜன் மற்றும் எஸ்.அருணகிரி ஆகியோர் தொடர்ந்து மருத்துவ சேவை ... ![]() கோவை: கோவை கே.ஜி மருத்துவமனை சார்பில் ‘கிரிட்டிக்கல் கேர்‘ என்னும் அவசர சிகிச்சை கருத்தரங்கு நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் தலைமை தாங்கி, பேசியதாவது: உடலில் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை. உணவு கட்டுப்பாடு மற்றும் ... ![]() மெல்பர்ன்: நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா, பருமனாக இருக்கும் குழந்தைகள் மெலிய வேண்டுமா? கொழுப்பு உணவுகளை தவிர்க்கிறீர்களோ இல்லையோ.. ‘டயட்’, ‘குண்டு’ ஆகிய வார்த்தைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்கிறார் ஆஸ்திரேலிய டயட் நிபுணர். ஆஸ்திரேலியாவில் பருமன் குறைப்பு ... ![]() சவுத்ஆம்டன்: கண் செல்களை வெளியே எடுத்து வளர்த்து, மீண்டும் கண்ணில் பொருத்தினால் பார்வை கோளாறுகள் நீங்கும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கண்ணில் உள்ள செல்களைக் கொண்டே பார்வை கோளாறை சரிசெய்வது குறித்த ஆராய்ச்சி இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக்கழகத்தில் ... ![]() ஜூரிச்: மன சோர்வு, டென்ஷன், கவலை, விரக்தி ஆகியவற்றில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவதற்கு சிம்பிளான 4 ஐடியாக்களை சொல்கின்றனர் ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். மன உளைச்சல், மன சோர்வு பற்றி சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆராய்ச்சி ... ![]() நம்மூரில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ![]() உடல் பருமனா உலக சுகாதார நிறுவனம் (WHO)அறிக்கையின் படி உலகில் வேகமாக பெருகி வரும் ஆபத்தான சர்க்கரை நோய்க்கு அடுத்த இடத்தில் இருப்பது உடல் பருமன் என்னும் Obesity. இது நேரடியாக இல்லாவிட்டாலும் பல்வேறு நோய்களுக்கு ஆணி வேர் என்பதால் நிச்சயம் அனைவரும் சிறுவயது முதல் இளம் ... ![]() மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக்கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கியவர்களை எல்லாம் ... |
|