| |||||
![]() சென்னை:பகுதி நேர இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சலிங் மே 25ம் தேதி தொடங்குகிறது.தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:தொழில் நுட்பக் கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2013&14 கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பகுதி நேர ... ![]() கல்வியில் நாடு தன்னிறைவை அடைய கிராமங்கள் தோறும் நூலகம் திறப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. நூலகர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இளநிலை படிப்பை படித்து விட்டு வேறு ஏதாவது தொழில்கல்வி படிப்பை ... ![]() ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல் டிசைனிங் தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் ... ![]() அக்குபஞ்சர் என்பது பண்டைய காலம் தொட்டு கடைபிடிக்கப்படும் மருத்துவ முறை என்பதுடன் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. நோய்களுக்கு தக்கவாறு துல்லிய முனை கொண்ட ஊசிகளை உடலில் செருகி சிகிச்சை அளிப்பதே அக்குபஞ்சர் சிகிச்சை முறை. சமீப காலமாக ... ![]() * கொல்கத்தா : அனைத்து இந்திய சுகாதாரம் மற்றும் பொது உடல்நல நிறுவனம் பாடப்பிரிவு : கால்நடை பொதுநலம் மற்றும் நர்சிங் முதுகலை படிப்புகள் விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்.20. ![]() உலக வேலைவாய்ப்பு சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பேஷன் டெக்னாலஜி, பேஷன் கம்யூனிகேஷன் சார்ந்த படிப்புகள் ஆக்கிரமித்துள்ளன. மக்களின் தேவைக்கேற்ப உள் நாட்டு, வெளிநாட்டு பொருட்கள் போட்டியிடுவதால் அவற்றை முதன்மைப்படுத்த இத்துறைகள் உதவுகின்றன. இதற்கு பேஷன் கம்யூனிகேஷன் ... ![]() மேலாண்மை படிப்புகளில் நிறுவனங்களுக்கு தக்கவாறு பாடப்பிரிவுகள் உருவாகிக்கொண்டே செல்கின்றன. ஒரே பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புகளில் 15 பாடப்பிரிவுகள் வரை இருக்கின்றன. தங்களது திறமை, புரிதல் திறனுக்கேற்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில்தான் மாணவர்களின் பொறுப்பு ... ![]() ஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல் என்பது வெறும் சமையல் தொடர்பான படிப்பு மட்டும் அல்ல. சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு, தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந்தப்பட்டது. இந்தப் படிப்பு தற்போது பெண்களுக்கு ... ![]() * பெங்களூர்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்வி நிறுவனம் பாடப்பிரிவு: இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வு படிப்புகள் விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச்8 ![]() விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உலகை ஆட்டிப்படைக்கும் இன்டர்நெட் மூலமாக நடைபெறும் குற்றங்கள் இப்பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்டர்நெட் குற்றங்களை பட்டியலிடுவதே சிரமமாக உள்ளது. ஏனெனில் ... ![]() பணிவாய்ப்புக்காக மட்டுமின்றி ஆர்வத்தை தூண்டும் வகையிலான படிப்புகளும் உள்ளன. இதில் வானியல், புவியியல், அஸ்ட்ராலஜி, வனம் சார்ந்த படிப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகள் வரிசையில் இடத்துக்கு இடம் மாறுபடும் தட்பவெப்பநிலையை அறியும் கிளைமேட் சயின்ஸ் படிப்பும் ... ![]() மருத்துவப்படிப்புகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு. எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி கற்றுத் தரு கிறது. நியூரோ எலக்ட்ரோ பிசியோ டெக்னாலஜிஸ்ட், நியூராலஜி துறையில் முக்கிய ... ![]() * போபால் : இந்தியன் இன்ஸ்டிடியூட் ![]() தமிழகத்தில் பிளஸ்2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களின் முதற்கனவு எம்பிபிஎஸ் படிப்பு. கட்ஆப் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதால் பல ருக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழகத்தில் பிளஸ்2 தேர்வுகள் நெருங்கி வருகிறது. மருத்துவ ... ![]() உலகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கல்லூரி மாணவர்களிடையே ஆராய்ச்சி படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனடிப்படையில் பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு சென்டர் பார் ... |
|