Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
17
Oct
சர்வதேச பட விழாவில் தங்க மீன்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை:சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் திரையிட தங்கமீன்கள் படம் தேர்வாகி உள்ளது.

18 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் வரும் நவம்பர் 20ம் தேதிமுதல் 30ம் தேதி   வரை கோவாவில் நடக்கிறது. இதில் இந்தி, மலையாளம், கன்னட படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழில் உருவான ‘தங்க மீன்கள்‘ படம் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வான 25 படங்களில் தமிழில் தேர்வாகி உள்ள ஒரே படம் இதுதான். இப்படத்தை இயக்கி நடித்திருப்பவர் ராம். குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் இது  திரையிடப்படுகிறது. இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement