தமிழக அரசில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணி
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
மொத்த இடங்கள்: 17. தகுதி: ஆட்டோமொபைல் அல்லது மெக்கானிக்கல் துறை யில் டிப்ளமோ. அதனுடன் ஒரு வருட பணி அனுபவம்
வயது : 32க்குள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 25.
மேலும் விபரங்களுக்கு : www.tnpsc.gov.in