Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
25
Jun
நிலக்கரி சுரங்கத்தில் 1601 டெக்னீஷியன்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Northern Coal Fields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 1601 டெக்னீஷியன் பணியிடங் களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. Technician (Trainee) Fitter Trade: 402 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி

2. Technician (Trainee) Electrician Trade: 352 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு. எலக்ட்ரீஷியன் டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி

3. Technician  (Trainee) Machinist Trade: 5 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி.

4. Technician (Trainee) Turner Trade: 16 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டர்னர் டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரன்டிஸ்.

5. Technician (Trainee) Welder Trade: 165 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரன்டிஸ்.

6. Technician (Trainee) Auto Electrician: 30 இடங்கள் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோ எலக்ட்ரீஷியன் டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரன்டிஸ்.

7. Technician (Trainee) Motor Mechanic. 191 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மோட்டார் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ மற்றும் அப்ரன்டிஸ்.

8. Technician (Trainee) Diesel Mechanic: 191 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டீசல் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரன்டிஸ்.

9. Jr.Overman T - S Grade ‘C’ : 4 இடங்கள்.தகுதி: Mining Engineering பிரிவில் 3 வருட டிப்ளமோ. அத்துடன் கேஸ் டெஸ்டிங் சான்றிதழ், முதலு தவி சான்றிதழ் மற்றும் ஓவர்மேன் சான்றிதழ்களையும் பெற்றிருக்க வேண்டும்.

10. Assistant Foreman (Trainee) Mechanical. 1 இடம் (எஸ்சி). தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ.

11. Staff Nurse, T -S Grade ‘C’: 1 இடம் (எஸ்டி). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் டிப்ளமோ.

12. Assistant Security Sub Inspector GrD : 49இடங்கள். தகுதி: பட்டப்படிப் புடன் முன்னாள் ராணுவத்தினர்/முன்னாள் பிஎஸ்எப் ஊழியராக இருக்க வேண்டும் அல்லது என்சிசி பி அண்ட் சி சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது அகில இந்திய அளவிலான விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்.

13. Security Guard, GrD: 194இடங் கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் முன்னாள் ராணுவத்தினர்/முன் னாள் பிஎஸ்எப் ஊழியராக இருக்க வேண்டும் அல்லது என்சிசி பி அண்ட் சி பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது அகில இந்திய அளவிலான விளையாட்டு வீரராக இருக்க வேண் டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படை யில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ncfl.nic.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Post Box No.12006, Cossipore PO, Office, Kolkata 700002. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,