Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
18
Jun
பிளஸ்2 தகுதிக்கு கடற்படையில் வேலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

இந்திய கடற்படையில் Senior Secondary Recruits பிரிவின் கீழ் பணியில் சேர தகுதியான திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோர்ஸ்: Senior Secon dary Recruits (SSR)01/2013 Batch. தகுதி: இயற்பியல் மற்றும் கணித பாடங்களை

முக்கியமாகவும், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் போன்ற பாடங்களில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாக வும் கொண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க

வேண்டும்.

வயது: 1.2.1992க்கும் 31.1.1996க்கும் இடையே பிறந்திருக்க வேண்டும். (இரண்டு தேதிகள் உட்பட). சம்பளம்: பயிற்சியின் போது ரூ.5,700ம், பயிற்சிக்கு பின்

ரூ.5,200-20,200 தர ஊதியம் ரூ.2 ஆயிரம் என்ற சம்பள விகிதம் வழங்கப்படும். பயிற்சி 24 வாரஙகள் நடைபெறும்.

எழுத்துத்தேர்வு, உடற்தகுதி, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப் படையில் விண்ணப்பதாரர் கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, அரக்கோணம்,

நெல்லை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படு பவர்களுக்கு 2013 பிப்.4 முதல் ஐஎன்எஸ் சில்கா வில் அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nausenabharti.nic.in இணைய தளத்தையோ,

எம்ப்ளாய்மென்ட் நியூஸ் மே 26 ஜூன் 1 தேதியிட்ட இதழையோ பார்க்கவும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Post Box No.488, Gole

Dakkhana, GPO, New Delhi 110 001.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 22.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran